Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

Deal Score0
Deal Score0

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே

2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்

3 நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன்

1 Ummai thuthikkirom yaavukkum
Valla Pithave
Ummai panigirom Swami
Rajadhi Rajave
Umadu maa magimaikkaaga Kartthaa
Sthotthiram sollugiromae

2 Kiristhuve irangum Sudhane
Kadan selutthi
Logatthin paavatthai neekkidum
Teyvaaattukkutti
Engal manu kelum Pidhavinadu
Aasana Thozhaa irangum

3 Nitthiya Pidaavin magimaiyil
Yesuve Neere
Parisutthaaviyodekamay
Aalukireerae
Egamaai Neer arcchikkappadukireer
Unnada Kartthare Amen

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo