Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

Deal Score0
Deal Score0

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
ஆவியான தேவனே எங்கள் மீது வரும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும்
வயல் வெளியோ காடாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

2. கோணல்கள் நேராக மாறணும்
கரடுமுரடு சமமாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்
காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

4. அந்த கார இருளெல்லாம் மாறணும்
உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo