Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான்

Deal Score0
Deal Score0

1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்
பாதையை வெளிச்சமாக்கும் பார்க்க
தம் அடிகள் எனக்குப் பாதையாய்
என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர்

ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன்
ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே

2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும்
தினம் எப்போதும் தம் சித்தம் செய்ய
வேதனை தாங்கும் நல் வைத்தியராம்
தொடு-வல்லமை என்றும் மாறாதே – ஓ கலிலேயேனே

3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன்
வழிகாட்டி, இடும் கட்டளைக்கு
அந்தமட்டும் பணிந்து யாத்ரை செய்வேன்
மகிமையில் இன்ப வார்த்தை கேட்பேன் – ஓ கலிலேயேனே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo