கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics

Deal Score0
Deal Score0

கல்வாரியில் தொங்கும்
இயேசுவின் அன்பிற்கு
ஈடாக எதுவும் இல்ல -2

எந்தன் பாவங்கள் போக்கிடவே
இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில்

பாவம் அறியாத அவரே
பாவம் செய்த எனக்காய் -2
முள்முடியும் காயங்களும்
சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2

பரிசுத்தரான அவரே
பாவியான என்னையும் -2
நேசித்ததால் அனைத்ததினால்
அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2

சிங்காசனத்தில் இருந்தவர்
என்னையும் நோக்கினரே -2
என்னை மீட்டிடவே என்னை காத்திடவே
அவர்தன்னையே தியாகம் செய்தார் -2

Kalvaariyil Thongum
Yesuvin Anbirkku
Eedaka Eduvum Illa -2

Enthan paavangal Pokkidavae
Intha Boologam Vantharaiyaa -2 kalvaariyil

Paavam Ariyatha Avarae
Paavam Seitha Enakkaai -2
Mulmudium Kaayangalum
Siluvaium Avar Yetrukondaar -2

Parisutharana Avarae
Paaviyana Ennaiyum -2
Neasithathal Anaithathinal
Avar Maranathai Yetrukondaar -2

Singasanathil Irunthavar
Ennaiyum Nokkinarae -2
Ennai Meetidavae Ennai Kaathidavae
Avar Thanaiyae Thiyagam Seithaar -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo