என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

Deal Score0
Deal Score0

என் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் – 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் வருபவரே – 2


1. நீர்ப்பாய்சலான தோட்டம் போல
வற்றிடாத நீர் ஊற்றைப்போல
வறண்ட காலத்தில் திருப்தியாக்கி
எலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே

2. கன்மலையை நீர்தடாகமாக
கற்பாறையை நீரூற்றுகளாக
தண்ணீரை ருசியான ரசமாக
மாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே

3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக
வெள்ளத்திற்கும் புகலிடமாக
வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்
பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo