உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal
உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்
என்னை நீர் மீட்டெடுத்தீர்
உந்தன் வல்லமையின் தொடுதலினால்
என்னை நீர் விடுவித்தீர்
சுகமாக்குமே சுகமாக்குமே
உம் பிரசன்னம் சுகமாக்குமே
எனக்காக நீர் காயப்பட்டீர்
என் பாவம் சுமந்தீரே
எல்லா நோய்களையும் வியாதியையும்
சிலுவையில் நீக்கினீரே
உந்தன் கிருபையினால் தாங்கினீரே
என்னை நீர் உயர்த்தினீரே
உந்தன் காருண்யத்தால் தூக்கினீரே
உயரத்தில் நிறுத்தினீரே
Lyrics:
1. Undhan Sugamaakidum
Anbinal
Ennai neer Meetedutheer
Undhan Vallamayin
Thodudhalinaal
Ennai neer viduvitheer
Ch: Sugamaakume Sugamaakume
Um Prasannam Sugamaakume (x2)
2. Enakaaga neer Kaayapateer
En Paavam Sumandheerae
Ellaa noigalayum vyaadhiyayum
Siluvaiyil neekineerae
3.Undhan Kirubayinal Thangineerae
Ennai neer Uyarthineerae
Undhan kaarunyathaal thookineerae
Uyarathil niruthineerae
Sugamaakume - Sammy Thangiah & Derick Samuel