தள்ளாடும் மாந்தரே -Thalladum Mantharae

Deal Score0
Deal Score0

தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்
தளர்ந்த முழங்கால்களை திடப்படுத்தி – 2
மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்
அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3

1. பெலவீனமான என்னையுமே
பெலவானாய் இயேசு மாற்றிவிட்டார் – 2
மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்
அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3

2. களிமண்ணான என்னையே அவர்
தெரிந்து கொண்டார் வனைந்திடவே – 2
மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்
அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo