Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே
Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே
முத்தமிடுவாரென் இயேசுவே
அள்ளி அணைப்பார் என் நேசரே – 2
பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே
உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2
1. தலையோ தங்கமயம்
தலை முடியோ கருமேகம் – 2
கார்கள் புறா கண்கள்,
முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் நேசர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சிறந்தவர் இவர் அல்லவோ
2. இதயத்தின் முத்திரையே
என் நேசத்தின் அக்கினியே
பாசத்தின் பெருமழையே
பூரண அழகுள்ளவர்
ஆத்தும் நேசரே
கவர்ந்திடும் வாசனையே
கன்மலை கலைமானே
பாடுவேன் உமை நானே