Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Deal Score+1
Deal Score+1

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Cm
இயேசுவே இயேசுவே-2
இருந்தவர் இருப்பவர்
இனிமேலும் வருபவர்

அல்பா நீரே ஓமேகா நீரே
என் வாழ்க்கையில் துவக்கமும்
முடிவும் நீர்தானே-இயேசுவே

என் காலங்கள் உந்தன் கையில் தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே-2
உம்மையே நம்பியுள்ளேன்
அற்புதங்கள் செய்பவரே-2

செய்பவரே செய்பவரே
அற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரே
நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள்

நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புத பாதையில் நடத்திடுவீர்
நன்மைக்காக யாவும் செய்திடுவீர்
நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்
தேவையெல்லாம் தந்திடுவீர்
சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo