PUTHITHU PUTHITHU :: JEYAGEETHANGAL 445 :: FR.S.J.BERCHMANS SONGS :: JEBATHOTTAM MINISTRIES
PUTHITHU PUTHITHU :: JEYAGEETHANGAL 445 :: FR.S.J.BERCHMANS SONGS :: JEBATHOTTAM MINISTRIES
புதிது புதிது :: PUTHITHU PUTHITHU
Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans
Music – Alwyn.M
Audio Production :: Melchi
Video Production: JM Media
Media Direction: Mohanraj R
DOP & Video : Prabhu S
Camera Assistant: Rajkumar, Dany & Megavel
Drone : Kiran
Poster Design: Sarath J Samuel
—————————————————————————————————————————————————
புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது -2
1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது உந்தன் மாகிருபை
விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – 4
உம் கிருபை என்றுமுள்ளது – 2
2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் – 2
நீரே என் உரிமை சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்
3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே – 2
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை
Tamil Christian songs lyrics