Adonai Christian Song Lyrics
Adonai Christian Song Lyrics
Adonai Unnathamaai Uyarnthavar Adonai Iruppavaraai Iruppavar Song Lyrics in Tamil and English Sung By. Angel TV.
Adonai Christian Song Lyrics in Tamil
அடோனாய் உன்னதமாய் உயர்ந்தவர்
அடோனாய் இருப்பவராய் இருப்பவர்
உமக்குள் எல்லாமே உருவானதே
உங்க வார்த்தையால் உருவாக்கினீர்
உமக்குள் மன்னிப்பும் மீட்பும் உண்டே
உங்க இரத்தத்தால் உண்டாக்கினீர்
எஜமானனே எங்கள் நம்பிக்கையே
என் ஆண்டவரே எங்கள் ஆதரவே
உமக்குள் மறைகிறோம் அடோனாய்
உம் நிழலில் வாழ்கிறோம்
அடைக்கலமே எங்கள் கோட்டையே
வாழ்நாளெல்லாம் எங்கள் கேடகமே
தடைகளெல்லாம் நீர் உடைப்பவரே
முன் சென்றிடும் யூத ராஜா நீரே
Adonai Christian Song Lyrics in English
Adonai Unnathamaai Uyarnthavar
Adonai Iruppavaraai Iruppavar
Umakkul Ellamae Uruvaanathe
Unga Vaarthaiyaal Uruvaakkineer
Umakkul Manippum Meetpum Undae
Unga Raththathaal Undaakineer
Ejamaanane Engal Nambikkaiyae
En Aandavare Engal Aadharavae
Umakkul Maraigirom Adonai
Um Nizhalil Vaazhgirom
Adaikalame Engal Kottaiyae
Vaazhnaalellam Engal Kedagamae
Thadaigalellam Neer Udaippavarae
Mun Sendridum Yutha Raja Neerae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs