சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள் பாடிடுவோம் | Singara Maaligaiyil | Tamil Christian Worship Song ✝️🌹🙏

Deal Score0
Deal Score0

சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள் பாடிடுவோம் | Singara Maaligaiyil | Tamil Christian Worship Song ✝️🌹🙏

#SingaraMaaligaiyilJeyaGeethangalPaadiduvom #FaithHopeLove #TamilChristianSong #TraditionalSong #TamilChristians #Tamilkeerthanaisong #Christiansong #தமிழ்கிறிஸ்துவகீர்த்தனைகள் #ChristianTraditionalSong #Song #Tamil #சிங்கார_மாளிகையில்_ஜெய_கீதங்கள்_பாடிடுவோம் #JesusSong #PopularSong #GoldenHits #TamilChristianConventionSong #WalkWithGod #ConnectWithGod #TamilChristianKeerthanaiSong #GoldenHits #AaraadanaiSongs #TamilChristianTraditionalSong #ChristianGoldenHitsSong #SuperHitsSong #ReligiousSong #JesusSong #OldChristianSong #TamilSongs #TamilKeerthanaigal #KeerthanaiSong #Paamaalai #Puthazhuchipaadalgal #TamilChristianChristmasSong #TraditionalSong #Christmas2021 #TamilChristianWorshipSong #தமிழ்_கிறிஸ்தவ_ஆராதனை_பாடல்

சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள் பாடிடுவோம் | Singara Maaligaiyil Jeya Geethangal Paadiduvom | Tamil Christian Worship Song | தமிழ் கிறிஸ்தவ ஆராதனை பாடல்

Subscribe our channel :
https://www.youtube.com/channel/UCYhRAtwbkZhQrRuHb2j09wQ

Don’t forget to SUBSCRIBE our Youtube Channel 😊😊
Click the BELL ICON to get alerts for every release 😊😊

பாவியாகவே வாறேன் : https://youtu.be/_cZ38MicLNY
பரிசுத்தர் கூட்டம் நடுவில் : https://youtu.be/bDtdf_ueqDg
வனாந்திர யாத்திரையில் களைத்து நான் : https://youtu.be/6R5JW8aL5FA
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் :
https://youtu.be/F-rwAy8uYI4
காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா : https://youtu.be/SC0QkDKxRSQ
__________________________
No Copyright Motion Graphics
Motion Graphics Provided by
https://www.youtubestock.com
_________________________________________
Background Images, Videos source
Copyright free / Pixels.com | Pixabay
Music / Youtube Audio Library
💯💕❣️❤️🌷😋💞🌹💖👍👌👋🦋👉🔔😆😄

#ChristianHitSong #ChristianSong #TamilChristianSong #Paamalaikal #Keerthanaigal #TamilPaamalaiSong #TamilChristiankeerthanaigalSong #பாமாலைபாடல்கள் #TamilChristianKeerthanaiSong #PaamalaiChristianSong #கீர்த்தனைபாடல்கள் #TamilChristianHitSong #TamilChristianWorshipSong #TamilChristianGoldenHits #கிறிஸ்தவதமிழ்பாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனைகள் #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் #கிறிஸ்தவபாமாலைபாடல்கள் #TamilchristianKeerthanaigalSong #TamilChristianSong #Jesussongsintamil #ChristianHitSong

christian tamil song, christian songs in tamil, tamil worship song, praise song tamil, jesus songs tamil, தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், கிறிஸ்தவ பாடல்கள் தமிழ், old tamil christian song, classical christian song, worship tamil, tamil golden hit song, old classic, old christian song, christian traditional, traditional christian, tamil christian keertanai, csi song, tamil pamalai, cpm song, tamil cpm song, end time song, songs, jesus songs, tamil songs, catholic songs, christian, tamil christian songs, catholic, tamil catholic song, tamil christian worship song

சிங்கார மாளிகையில்
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால்
எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

முள்முடி நமக்காய் அணிந்த மெய் கிறிஸ்துவின்
திருமுகம் கண்டிடுவோம் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Almighty God
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo