EN INBA THUNBA NERAM | TAMIL CHRISTIAN SONG |2022| SUPER SINGER PRIYANKA @powerfultime409

Deal Score0
Deal Score0

EN INBA THUNBA NERAM | TAMIL CHRISTIAN SONG |2022| SUPER SINGER PRIYANKA @powerfultime409

EN INBA THUNBA NERAM |TAMIL CHRISTIAN SONG | SUPER SINGER PRIYANKA | POWERFUL TIME

PRODUCED BY : POWERFUL TIME

SPECIAL THANKS TO
Original Lyricist : Rev.M.Rajendran
Tune composed by : Sakthi Victor

AUDIO
Music arranged & keyboard : Franklin Doss
Vocals : super singer priyanka
Flute : Aben Jotham
Rhythm : Godwin
Guitars : Eprahim Harris
Bass : Sam solomon
voice recorded @ Vincey Studio
Flute recorded @ Oasis Studio
mix & mastered : Jerome Allan Ebenezer

VIDEO
Direction | cinematography | Editing : Jones
camera 1 : Jones
camera 2 : Prem

Designs : David sdr media

Video Featuring
launch pad : Jayasingh
guitar : Moses

Our Sincere thanks to :
1.Mrs Glory benilda
2.Mrs Leena Franklin
3.Mrs Ranjini

En Inba Thunba Neram
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்

2. இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்

3. பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்

ALL Glory to God
[ad_2]

Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Powerful Time
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo