Sonthamilla | Kirubaiyin Ootru | Pas.Rufus Kartiban | New Tamil Christian Song 2023
Sonthamilla | Kirubaiyin Ootru | Pas.Rufus Kartiban | New Tamil Christian Song 2023
New Tamil Christian Song Title | Sonthamilla.
Album | Kirubaiyin Ootru.
Lyrics, Tune & Sung | Pas.Rufus Kartiban.
Vocal Recorded At | Jmd Studios.
Music | James Maniam @ Jmd Studios.
Rytham | James Maniam & Livingston.
Acoustic Guitar | Vijay.
Flute | Jotham.
Mandolin | Vijay.
Strings | Sebastian And Team (Croatia).
Mixing Mastering | A.M Rahmathulla.
Drone | Jason.
Poster Design | Jeevanath.
Music Video | Prakash Parthipan.
Special Thanks To :
My Family
James Maniam
Jotham
Vijay
Sebastian And Team (Croatia)
A.M Rahmatullah
Prakash Parthipan
Jason
Jeevanath
Media Partner:
Migaw
Immanuel FM
VVA MALAYSIA
511 Beats
பாடல் வரிகள்
சொந்தமில்ல பந்தமில்ல இயேசுவே
உம்மை காட்டிலும் சொந்தமில்லப்பா
யாருமில்ல எவருமில்ல இயேசுவே
உம்மை பார்க்கிலும் எவருமில்லப்பா
கலங்கி தவிக்கிறேன் கதறி அழுகிறேன்
அன்புக் காட்டத்தான் இங்கு நாதியில்லப்பா – x2
அன்புக் காட்டத்தான் இங்கு நாதியில்லப்பா – சொந்தமில்ல
1). அந்நாளிலும் என் தேவன் நீர்
இந்நாள்வரை என் ராஐன் நீர் – x2
இம்மட்டும் என்னை சுமந்துவந்தீர்
இனிமேலும் ஏந்தி காத்திடுவீர் – x2
பெலனில்லப்பா தெம்பு இல்லப்பா
தழும்பின் கரங்கள்தான்
எனக்கு தெம்பு இயேசப்பா – x2
உம் தழும்பின் கரங்கள்தான்
எனக்கு தெம்பு இயேசப்பா – சொந்தமில்ல
2). என் தேவனே என் ராஐனே
உம்மோடுதான் என் ஜீவனே – x2
மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டீர்
மடியினில் சாய்த்து தாங்கிக் கொண்டீர் – x2
பாசமில்லப்பா நேசமில்லப்பா
நீங்க மட்டுந்தான்
என்ன தழுவ முடியும்பா – x2
நீங்க மட்டுந்தான்
என்ன தழுவ முடியும்பா – சொந்தமில்ல
3). இரட்டுடுத்தி சாம்பலின்மேல்
உட்கார்ந்த வாழ்க்கை கண்டெடுத்தீர் x2
இரத்தத்தினாலே பெற்றடுத்தீர்
இரட்ச்சிப்பினால் நித்தம் அலங்கரித்தீர் x2
நெஞ்சம் உடையுதே இதயம் நொருங்குதே
உம்மைத்தவிர யார் கட்ட முடியும்பா – x2
உம்மைத்தவிர யார் கட்ட முடியும்பா
சொந்தமெல்லாம் பந்தமெல்லாம் நீங்கதானப்பா
அதுபோதும் எந்தன் வாழ்வில் தானப்பா
நீருண்டு உம் சமூகமுண்டு இயேசப்பா
அதுவே என்றும் நிறந்தரமப்பா
உம்மை துதிக்கிறன்
உம் அன்பை நினைக்கிறன்
உம் செட்டை நிழலிலே
நான் என்ன மறைக்கிறன் – x2
உம் செட்டை நிழலிலே
நான் என்ன மறைக்கிறன்
Lyrics
Sonthamilla Banthamilla Yesuvea
Ummai Kaattilum Sonthamillappa
Yaarumilla Evarumilla Yesuvea
Ummai Paarkkilum Evarumillappa
Kalanggi Tavikkirean Kathari Alugirean
Anbu Kaattathaan Inggu Naathiyillappa x2
Anbu Kaattathaan Inggu Naathiyillappa – Sonthamilla
1).Annaalilum En Thevan Neer
Innaalvarai En Raajan Neer x2
Immattum Ennai Sumanthu Vantheer
Inimelum Eanthi Kaathiduveer x2
Belan Illappa Thembu Illappa
Talumbin Karangkalthaan
Enakku
Tembu Yesappa x2
Um Talumbin Karangkalthaan
Enakku
Tembu Yesappa – Sonthamilla
2).En Thevanea En Raajanea
Ummoduthaan En Jeevanea
Maarbodu Searthu Anaithu Kondeer
Madiyinil Saaithu Taanghi Kondeer x2
Paasamillappa Nesamillappa
Neengge Mattunthaan
Enna Taluva Mudiyumpaa x2
Neengge Mattunthaan
Enna Taluva Mudiyumpaa – Sonthamilla
3).Radduthi Saambalin Mel
Udkaarntha Vaalkai Kandedutheer x2
Rattathinaale Pettredutheer
Ratchippinaal Nittam Alangkaritheer x2
Nenjam Udaiyuthe Ithayam Norungguthe
Ummaithavira Yaar Katta Mudiyumpaa x2
Ummaithavira Yaar Katta Mudiyumpaa
Sonthamellaam Banthamellaam Neengathaanappa
Athu Poathum Enthan Vaalvin Thanappa
Neer Undu Um Samugham Undu Yesappa
Athuvea Endrum Nirantharamappa
Ummai Thuthikkiren Um Anbai Ninaikkiren
Um Seddai Nilalile Naan Enna Maraikkiren x2
Um Seddai Nilalile Naan Enna Maraikkiren
#Sonthamilla #Kirubaiyinootru #PasRufusKartiban #NewTamilChristianSong2023
#newchristiandevotionalsong #newchristiansongtamil #tamilchristiansongs2023 #christmaspromosong #christianmusic #christiansongstamil #malaysiachristiansongs #christiansmalaysia #tamilchristianworshipsongs #christiandevotionalsongs #tamilworshipsongs
Tamil Christian songs lyrics