Yesu Unnodu Song Lyrics

Deal Score0
Deal Score0

Yesu Unnodu Song Lyrics

Yesu Unnodu Irukayilae Unakkenna Kurai Sol Manamae Dhevan Unnodu Song Lyrics in Tamil and English Sung By. Jesudoss.

Yesu Unnodu Christian Song Lyrics in Tamil

இயேசு உன்னோடு இருக்கையிலே
உனக்கென்ன குறை சொல் மனமே
தேவன் உன்னோடு இருக்கையிலே
உனக்கென்ன குறை சொல் மனமே

1. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கஷ்டம் எல்லாம் தீர்த்திடுவார்-
காண்கின்ற தேவன் உன்னோடு இருக்க
கலங்காதே என் மனமே (2)

2. நோய்கள் எல்லாம் தீர்த்திடுவார்
சாபமெல்லாம் மாற்றிடுவார்
யெகோவா ரபா உன்னோடு இருக்க
கலங்காதே என் மனமே (2)

3. பாவமெல்லாம் போக்கிடுவார்
பரிசுத்தமாய் மாற்றிடுவார்
பரிசுத்த தேவன் உன்னோடு இருக்க
கலங்காதே என் மனமே (2)

Yesu Unnodu Christian Song Lyrics in English

Yesu Unnodu Irukayilae
Unakkenna Kurai Sol Manamae
Dhevan Unnodu Irukayilae
Unakkenna Kurai Sol Manamae

1. Kaneerellam Thudaithiduvar
Kashtam Ellam Theerthiduvar
Kaanginra Dhevan Unnodu Irukka
Kalangadhey En Manamae (2)

2. Noigal Ellam Theerthiduvar
Sabumellam Mattriduvar
Yegova Rapha Unnodu Irukka
Kalangadhey En Manamae (2)

3. Pavamellam Pokiduvar
Parisuthamai Mattriduvar
Parisutha Dhevan Unnodu Irukka
Kalangadhey En Manamae (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo