Thaveethin Oorliae Thaveethin Song Lyrics
Thaveethin Oorliae Thaveethin Song Lyrics
Thaveethin Oorliae Thaveethin Mainthanaai Yealaiyin Kolamaai Yesu Pirantharae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Thaveethin Oorliae Thaveethin Christmas Song Lyrics in Tamil
தாவீதின் ஊரிலே
தாவீதின் மைந்தனாய்
ஏழையின் கோலமாய்
இயேசு பிறந்தாரே
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
கவலைகைள் நமக்கில்லையே
1. வேதநாயகன் விந்தை பாலகன்
கந்தை பொதிந்தவராய் நம்
நிந்தை சுமந்தவராய்
தந்தை சொற்படி தரணியில் வந்திட்ட
ராஜாதி ராஜனவர் நம்
தேவாதி தேவனவர்
2. விண்ணில் தூதரும் மண்ணின் ஆயிரும்
கீதம் புகழ்ந்துவர வான்
சாஸ்த்திரி தொடர்ந்து வர
ஆதாம் ஏவாளை வஞ்சித்த பேயின்
ஆதிக்கம் அழிப்பவராய் தேவ
அவதாரம் எடுத்தவராய்
3. கொட்டும் பனியிலே குளிரும் இரவினிலே
கோமகன் குடிலினிலே ஏழை
மரியாள் மடியினிலே
ஆதி வார்த்தையாம் அதிசய மைந்தன்
கிருபை நிறைந்தவராய்
வழி சத்தியமானவராய்
Thaveethin Oorliae Thaveethin Christmas Song Lyrics in English
Thaveethin Oorliae
Thaveethin Mainthanaai
Yealaiyin Kolamaai
Yesu Pirantharae
Nammakoru Paalagan Piranthaar
Nammakoru Kumaaran Kodukkapattaar
Karthathuvam Avar Thozhil Undae
Kavalaigal Namakkillaiyae Thaavi
1. Vedhanaayagan Vinthai Paalagan
Kanthai Pothinthavaraai Nam
Ninthai Sumanthavaraai
Thanthai Sorpadi Tharaniyil Vanthitta
Raajathi Raajanavar Nam
Devaathi Devanavar
2. Vinnil Thootharum Mannin Aayirum
Geetham Pugalnthu Vara Vaan
Sasthiri Thodarnthu Vara
Aathaam Yeavaalai Vanjitha Peayin
Aathikkam Alippavaraai Deva
Avathaaram Eduthavaraai
3. Kottum Paniyilae Kulirum Iravinilae
Komagan Kudilinilae Yealai
Mariyaal Madiyinilae
Aathi Thiruvaarthaiyaam Athisaya Mainthan
Kirubai Niranthavaraai
Vazhi Saththiyamaanavaraai
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs