Achchuruththum Vanaanthiramo Yaakkopae Song Lyrics
Achchuruththum Vanaanthiramo Yaakkopae Song Lyrics
Achchuruththum Vanaanthiramo Yaakkopae Kalangaathae Karththar Un Thunnaiyae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Achchuruththum Vanaanthiramo Yaakkopae Christian Song Lyrics in Tamil
அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே
கலங்காதே கர்த்தர் உன் துணையே (2)
1. உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ
உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ (2)
நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ (2)
கலங்காதே கர்த்தர் உன் துணையே (2)
2. காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ
அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ (2)
மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ (2)
கலங்காதே கர்த்தர் உன் துணையே (2)
3. உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ
உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ (2)
நரம்புகள் தளர்ந்து தான் போனதோ (2)
கலங்காதே கர்த்தர் உன் துணையே (2)
Achchuruththum Vanaanthiramo Yaakkopae Christian Song Lyrics in English
Achchuruththum Vanaanthiramo Yaakkopae
Kalangaathae Karththar Un Thunnaiyae (2)
1. Un Sooriyan Asthamiththuvittatho
Un Santhiran Oli Kodukka Maruththatho (2)
Natchaththiram Kannnnil Padavillaiyo (2)
Kalangaathae Karththar Un Thunnaiyae (2)
2. Kaarirul Unnai Mootik Konndatho
Alukaiyin Pallam Uruvakkadappaayo (2)
Marana Irulin Pallaththil Nadappaayo (2)
Kalangaathae Karththar Un Thunnaiyae (2)
3. Un Maamisam Uruvalinthu Vittatho
Un Elumpukal Urukkulainthu Ponatho (2)
Narampukal Thalarnthu Thaan Ponatho (2)
Kalangaathae Karththar Un Thunnaiyae (2)
Keyboard Chords for Achchuruththum Vanaanthiramo Yaakkopae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs