Adonai Jeevikiren Song Lyrics
Adonai Jeevikiren Song Lyrics
Adonai Jeevikiren Ummai Paada, Ummil Edhayum Seiyya Ummai Azhaikiren, Oppu Kodukiren Song Lyrics in Tamil and English Sung By. Arpana Sharon.
Adonai Jeevikiren Christian Song Lyrics in Tamil
அடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட, உம்மில் எதையும் செய்ய,
உம்மை அழைக்கிறேன், ஒப்புக் கொடுக்கிறேன்,
அடோனாய் , நான் சுவாசிக்கிறேன் உமக்காக.
1. இருந்த தேவன் நீர்,
இருக்கின்ற தேவன் நீர்,
வரப்போகும் தேவனும் நீரே (2)
உம் வல்லமையால், என் தேசம் நிரம்ப,
என்னை நீர் பயன்படுத்தும்,
உம் வல்லமையால்,
இந்தியா முழுதும் நிரம்ப,
என்னை நீர் பயனபடுத்தும்.
[அடோனாய்]
2. பார் போற்றும் பிதா நீர்,
நேசகுமாரனும் நீர்,
பரிசுத்த ஆவியும் நீரே (2)
உம் அக்கினியால்,
இந்த உலகம் நிரம்ப,
என்னை நீர் பயன்படுத்தும் (2)
[அடோனாய்]
Adonai, I Am Breathe To Say
Sing For You, Do Any Thing
I Call Your Name,
I Am In The Cave,
Adonai, I Breathe For You
I Breathe For You.
நான் சுவாசிக்கிறேன் உமக்காக…
Adonai Jeevikiren Christian Song Lyrics in English
Adonai… Jeevikiren
Ummai Paada, Ummil Edhayum Seiyya
Ummai Azhaikiren, Oppu Kodukiren
Adonai, Naan Swasikiren Umakkaaga
1. Irundha Dhevan Neer
Irukindra Dhevan Neer
Varapogum Dhevanum Neerae (2)
Um Vallamaiyaal En Dhesam Niramba
Ennai Neer Payanpaduthum
Um Vallamaiyaal India Muzhudhum Niramba
Ennai Neer Payanpaduthum
[Adonai]
2. Paar Potrum Pidha Neer
Nesakumaranum Neer
Parisutha Aaviyum Neerae (2)
Um Akkiniyaal Indha Ulagam Niramba
Ennai Neer Payanpaduthum (2)
[Adonai]
Adonai, I Am Breathe To Say
Sing For You, Do Any Thing
I Call Your Name,
I Am In The Cave,
Adonai, I Breathe For You
I Breathe For You.
Naan Swasikiren Umakkaaga…
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs