வருகைப் பாடல்|varugai padal|tamil catholic christian devotional song|tamil Christian song
வருகைப் பாடல்|varugai padal|tamil catholic christian devotional song|tamil Christian song
1.இயேசுவைத் தேடும் மனம் தேடும் பாடல் (இயேசுவே நான் தேடும் புது கீதம்)
2. மன அமைதி தரும் அன்னை மரியின் பாடல் ( ஆவே மரியே ஆறுதல் நீயே)
3. நல்ல நம் ஆண்டவர்க்கு நன்றி பாடல்
(ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர்)
#தமிழ் கத்தோலிக்க பாடல்
#கிறிஸ்தவ பாடல்கள்
#catholic songs
#tamil devotional song
#கத்தோலிக்க கிறிஸ்தவ பாடல்கள்
#jesus songs
#new year new song
#christmas song
#lyrics – G.Richard Hellar
#tune -G.Richard hellar & Fr.C.George Fernandes
#music Director – D.joseph (Ayya music)
#singer kaushik
#produced -chitra Richard hellar( riona music )
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே நல் உறவினில் மகிழ வாருங்களே – 2
வாருங்களே வாழ்ந்திடவே நம் இறைவனில் கலந்திடவே – 2
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே நல் உறவினில் மகிழ வாருங்களே -2
நல்லது தேடும் உள்ளங்களே
நன்மை பெறவே வாருங்களே – 2
உள்ளத்தைக் கொடுத்து உரிமையில்
திளைத்து
உயிரான இறைவனில்
இணைந்திடவே- 2
வாருங்கள் வாருங்களே
வாழ்ந்திட வாருங்களே -2
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே நல் உறவினில் மகிழ வாருங்களே – 2
அன்பினைத் தேடும் இறைகுலமே ஆறுதல் பெறவே வாருங்களே – 2
அளவில்லா நன்மை ஆண்டவர் தருவார்
அவர் வழி நாமும் நடந்திடவே – 2
வாருங்கள் வாருங்களே
வாழ்ந்திட வாருங்களே – 2
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே
நல் உறவினில் மகிழ வாருங்களே – 2
வாருங்களே வாழ்ந்திடவே நம் இறைவனில் கலந்திடவே – 2
இறை உதயத்தைத் தேடும் இதயங்களே நல் உறவினில் மகிழ வாருங்களே – 2
Tamil Christian songs lyrics