Amaithi Thontrum Naalliravil Song Lyrics

Deal Score0
Deal Score0

Amaithi Thontrum Naalliravil Song Lyrics

Amaithi Thontrum Naalliravil Thoothar Ekkalam Mulangidavae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.

Amaithi Thontrum Naalliravil Christmas Song Lyrics in Tamil

அமைதி தோன்றும் நள்ளிரவில்
தூதர் எக்காளம் முழங்கிடவே
ராஜ தோரண புன்னகையில்
மீட்பர் அவதரித்தார் (2)

1. பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார் அல்லேலூயா
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்

2. தூதர் கூடி போற்ற
தேவ பாலன் மகிழவே
புது வேகம் ..புது வாழ்வு….மாறின நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்

3. விண்மண் போற்றும் நாதா
நீர் ஜோதியில் ஜோதி நீர்..புது பெலன்கள் .
புது தன்மை…மாறின நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்

4. மண்ணில் வந்த ரோஜா
அவர் முகம் காணும் நாள் இதுவே
புது ஜீவன் புது ஞானம்…பெற்றிடும் நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்

Amaithi Thontrum Naalliravil Christmas Song Lyrics in English

Amaithi Thontrum Naalliravil
Thoothar Ekkalam Mulangidavae
Raaja Thorana Punnagaiyil
Meetpar Avatharithaar (2)

1. Paar En Neasae Pullanai Meethil
Neasa Raajan Paaril Avatharithaar Alleluya
Paar En Neasae Pullanai Meethil
Neasa Raajan Paaril Avatharithaar

2. Thoothar Koodi Pottra
Deva Paalan Magilavae
Puthu Veagam Puthu Vaalvu Maarina Naal Ithuavae (2)
Paar En Neasae Pullanai Meethil

3. Vinman Pottrum Naatha
Neer Jothiyil Jothi Neer Puthu Belangal
Puthu Thanmai Maarina naal ithuvae (2)
Paar En Neasae Pullanai Meethil

4. Mannil Vantha Roja
Avar Mugam Kaanum Naal Ithuvae
Puthu Jeevan Puthu Gnanam Pettridum Naal Ithuvae (2)
Paar En Neasae Pullanai Meethil


[ad_1]
#christianmedias #godmedias #TamilChristianSongs

[ad_2]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo