இயேசுவே உம் முகம் பார்க்கணுமே – New Year Blessing Song | ரசிக்கணுமே YESUVAE UM MUGAM Alwin & Ashirah

Deal Score0
Deal Score0

இயேசுவே உம் முகம் பார்க்கணுமே – New Year Blessing Song | ரசிக்கணுமே YESUVAE UM MUGAM Alwin & Ashirah

இந்த பாடலை அனைத்து சிறு குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கிறோம், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை மகிழ்ந்து துதிக்க வேண்டும்
இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், கண்டிப்பாக அனைத்து சிறு குழந்தைகளுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிருங்கள், மேலும் பாடல்களைப் பதிவுசெய்ய இது நிச்சயமாக எங்களை ஊக்குவிக்கும்

WE DEDICATE THIS SONG TO ALL THE LITTLE CHILDREN, FOR THEM TO ENJOY AND PRAISE THE LORD WITH THEIR WHOLE HEART
DO SHARE YOUR VALUABLE COMMENTS IT WILL SURELY ENCOURAGE US!!
If you like this song very much, surely share it with all the little children and with your family

இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 19 14,15

* Then people brought little children to Jesus for him to place his hands on them and pray for them. But the disciples rebuked them. Jesus said, “Let the little children come to me, and do not hinder them, for the kingdom of heaven belongs to such as these.” When he had placed his hands on them, he went on from there. — Matthew 19:13-15
* Children are a heritage from the Lord, offspring a reward from him. Like arrows in the hands of a warrior are children born in one’s youth. Blessed is the man whose quiver is full of them. They will not be put to shame when they contend with their opponents in court. — Psalm 127:3-5

SUBSCRIBE – LIKE – SHARE and SUPPORT US!!

DOWNLOAD WHATSAPP STATUS FILE:
https://drive.google.com/file/d/1Iuq50iJ_5w6_Ad08MyAkB8glYwGcaOc9/view?usp=share_link

Sung By: Bro. Alwin Paul Isaac & Sis. Ashirah Florelle

Join with Bro. Alwin on Instagram: https://www.instagram.com/alwin_paul_isaac/
Production Head: Allan Paul Isaac
Lyrics: J D Aswin Raja
Music Produced and Arranged: Anand Alwin
Video Editing: Wesley
Publicity Design: Livingstone Reynold
Guitars, Ukulele, Charango: Keba Jeremiah
Veenai: Punya Srinivas
Flutes: Jotham
Indian Rhythmm: Shruthi
Western Rhythm Programming: Arjun

Mixed and Mastered: David Selvam at Berachah Studios

Special Thanks to:
Dearest Brother J D Aswin Raja
Sathiyam Television & Sathiyam Gospel

இயேசுவே உம் முகம் பார்க்கணுமே | ரசிக்கணுமே | YESUVAE UM MUGAM | ALWIN PAUL & ASHIRAH FLORELLE

LYRICS:

Stanza 1

இயேசுவே உம் முகம் பார்க்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.

ரசிக்கணுமே, ரசிக்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.

ரசிக்கணுமே உம்மை ரசிக்கணுமே,
பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே.

Stanza 2
முழு மனதோடு உம்மை துதிக்கணுமே,
துதித்து துதித்து வாழணுமே

வாழணுமே, வாழணுமே,
உம்மை போல் ஒரு வாழ்க்கை வாழணுமே.

வாழணுமே, ஐயா வாழணுமே,
உம்மை போல ஒரு வாழ்க்கை வாழணுமே

Stanza 3
ஓட்டத்தில் ஜெயம் காண வைப்பீரென்று,
ஆசையோடு ஓடுகிறேன்

ஓடுகிறேன், ஓடுகிறேன்,
தடைகளை தாண்டி ஓடுகிறேன்

ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்,
தடைகளைத் தாண்டி ஓடுகிறேன்

STANZA 1

YESUVAE UM MUGAM PAARKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE

RASIKANUMAE, RASIKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE

RASIKANUMAE, UMMAI RASIKANUMAE
PAARTHU ANUDHINAM NAAN RASIKANUMAE

STANZA 2

MULZHU MANADHODU UMMAI THUDHIKANUMAE
THUDHITHU THUDHITHU VALZHANUMAE

VALZHANUMAE VALZHANUMAE
UMMAI POL ORU VALZHKAI VALZHANUMAE

VALZHANUMAE AYYA, VALZHANUMAE
UMMAI POL ORU VALZHKAI VALZHANUMAE

STANZA 3

OOTATHIL JEYAM KAANA VAIPEERENDRU
AASAIODU OODUGIREN

OODUGIREN OODUGIREN
THADAIGALAI THANDI OODUGIREN

OODUGIREN NAAN OODUGIREN
THADAIGALAI THAANDI OODUGIREN

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Alwin Paul
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo