Vittukodukalaiye Song Lyrics

Deal Score0
Deal Score0

Vittukodukalaiye Song Lyrics

Vittukodukalaiye Enna Vittukkodukalaiye Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S. Judah Benhur, Joshua Giftson.

Vittukodukalaiye Christian Song Lyrics in Tamil

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே (2)

மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன் (2)

1. துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க (2)
ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க (2)

2. வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே (2)
வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே (2)

3. கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே (2)
கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே (2)

4. மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன் (2)
மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்) (2)

5. தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே (2)
தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே (2)

Vittukodukalaiye Christian Song Lyrics in English

Vittukkodukalaiye Enna Vittukkodukalaiye (2)

Maratha Unga Anba Nianichu Parkkiren
Maravatha Unga Marbil Sainthu Makilkiren (2)

1. Thurutthiyil Thaneerilla Thuravaiyae Thantheenga (2)
Aakarin Azhukaiya Ananthama Matruninka (2)

2. Vananthiram Vazhvenren Vayalveliyai Vanthirae (2)
Vatratha Neerutrai Ennaiyum Neer Mattrineerae (2)

3. Ketpar Attrirunthen Kedayamai Vantheerae (2)
Ketkum Munpaka Kelaathathai Thantheerae (2)

4. Manusarai Parkkaiyilae Manamudanchu Poyirinthen (2)
Mannavana Parkkaiyilae Marurupamagivitten (Manamagizhi Aagivitten)

5. Thallappatta Kallaanaen Thalaikkallaai Maattrineerae (2)
Thallappatta Ennaiyum Thalai Nimira Seitheerae (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo