New Tamil Christmas Songs|Offertory|Edhai Thandhaalum|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj
New Tamil Christmas Songs|Offertory|Edhai Thandhaalum|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj
Contact:WhatsApp +33751451320
Song: Edhai Thandhaalum
Album: Idho Nam Messiah
Singer: Jeyaraj
Lyrics & Music: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds
Vedio Making: X. Paulraj
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Produced by: Jaya Mary Creations
கிறிஸ்மஸ் காணிக்கைப் பாடல்-2019
*பல்லவி*
எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் உனக்கு உகந்தது ஆகுமோ?
எனைத் தந்தாலே என்றும் தந்தாலே உனக்கு உரியது ஆகுமே -2
*சரணம் 1*
நான் நானாக என் குறை நிறையோடு
உன் பாதம் வருகின்றேன் -2
என்னையே ஏற்று பலியாய் மாற்று
இயேசு பாலகனே எந்தன் வாழ்வினையே -2
*சரணம் 2*:
குடும்பம் முழுவதுமே இன்று நன்றி உணர்வோடு
உம்மிடம் வருகின்றோம் -2
எம்மையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் குடும்பத்தையே -2
*சரணம் 3*:
உறவு அனைத்தையுமே எங்கள் சமூகம் முழுவதையும் உம் பாதம் வைக்கின்றோம் -2
அனைத்தும் ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் சமூகத்தையே-2
Tamil Christian songs lyrics