ஆத்தும நேசரே – Aaththuma Neasarae

Deal Score+2
Deal Score+2

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae

ஆத்தும நேசரே – 2
என் அருமை தேவனே – 2
உம் பாதம் நான்
பற்றிக்கொண்டேன் – 2
உம் மார்பில் நான்
சாய்ந்து கொண்டேன் – 2

1) குழியிலே விழுந்த
என்னை தூக்கி எடுத்தீரே – 2
கன்மலை மேலே
என்னை நிற்க வைத்தீரே – 2
புதுப்பாட்டை
என் நாவில் வைத்தவர் நீரே – 2
பரலோக தரிசனம் தந்தவர் நீரே – 2
ஆத்தும நேசரே – 2
என் அருமை தேவனே – 2
உம் பாதம் நான்
பற்றிக்கொண்டேன் – 2
உம் மார்பில் நான்
சாய்ந்து கொண்டேன் – 2

2 ) எனக்கெட்டா உயரத்தில்
வைப்பவர் நீரே – 2
என்னை என்றும் பாராட்டி
வளர்ப்பவர் நீரே – 2
என் ஆவல் யாவையும்
தீர்ப்பவர் நீரே – 2
என் நோயை குணமாக்கும்
வைத்தியர் நீரே – 2
ஆத்தும நேசரே – 2
என் அருமை தேவனே – 2
உம் பாதம் நான்
பற்றிக்கொண்டேன் – 2
உம் மார்பில் நான்
சாய்ந்து கொண்டேன் – 2

3 ) என்னை என்றும்
போதித்து நடத்துபவரே – 2
எனக்காக யாவையும்
செய்பவர் நீரே – 2
என்னோடு என்றென்றும்
இருப்பவர் நீரே – 2
நன்மையும் கிருபையும்
தொடர செய்வீரே – 2
ஆத்தும நேசரே – 3
என் அருமை தேவனே – 3
உம் பாதம் நான்
பற்றிக்கொண்டேன் – 4
உம் மார்பில் நான்
சாய்ந்து கொண்டேன் – 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo