Devakumara devakumara | தேவகுமாரா தேவகுமாரா| Tamil christian song
Devakumara devakumara | தேவகுமாரா தேவகுமாரா| Tamil christian song
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே