திக்கற்ற பிள்ளைகளுக்கு – THIKKATTRA PILLAIGALUKKU song lyrics
திக்கற்ற பிள்ளைகளுக்கு – THIKKATTRA PILLAIGALUKKU song lyrics
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
பக்கபலம் நீரேயல்லவோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
ஏழைகளை மறப்பீரோ
இயேசுவே மனம் இரங்கும்
இயேசுவே மனம் இரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் எனை சூளும்நேரம்…..
தீயவர் எனை சூளும்நேரம்
தூயவரே ரட்சியும் ….
தூயவரே ரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர்
நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு நிற்பவரும்
நீரேயல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
பக்கபலம் நீரேயல்லவோ
ஜீவஒளி நீரேயல்லவோ
ஜீவஒளி நீரேயல்லவோ.