Anandame Anandam – Christmas song lyrics – ஆனந்தமே ஆனந்தம்
ஆனந்தமே ஆனந்தம்
ஜீவதேவன் மனுவானார் – 2
வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட
பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2
தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே
உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் -2
தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும்
மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார் – வானமும்
சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம்
என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் -2
அரவணைத்து என் மேல் கைகளை வைத்து
ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே
ஏசுவே …. – வானமும்
Aanandhame Aanandham
Jeevadhevan Manuvaanaar
Vaanamum Boomiyum Magizhkondaadida
Paalanaai Kannimariyidam Pirandhar.
STANZA 1
Theerkadharisigal mun sonapadiye
unnadha anbudan meetparaai pirandhaar(2)
Thamadhu janangalin paavangal neekum
meetpar Yesenum peyarinil pirandhaar – vaanamum.
STANZA 2
Chinna pillaigal enakku romba piriyam
Ennidam vara thadai seiyaadheergal endraar(2)
Aravanaithu en mel kaikalai veithu
Aasirvadhikum en devan yesuve(2)
Yesuve ………
Vaanamum……