மாபெரும் அறிவிப்பொன்று – Maaperum arivipondru Lyrics
மாபெரும் அறிவிப்பொன்று – Maaperum arivipondru Lyrics
மாபெரும் அறிவிப்பொன்று
மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே
இயேசு பாலன் பிறந்தார் என்று
தேவ தூதர்கள் அறிவித்தாரே
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியிலே மனிதர்க்கு சமாதானம்
அல்லேலூயா அல்லேலூயா
மகிமை மாட்சிமை அவர்க்கே என்றும்
கிழக்கிலே நட்சத்திரம்
சாஸ்திரிகள் கண்டனரே
அதை அவர்கள் பிந்தொடர்ந்தனரே
பாலனை பணிந்தனரே
தூதர்போல் இயேசுவை நாம்
அறிவிப்போம் மானிடர்க்கு
நட்சத்திரம்போல நாமும் இன்று பாலர்க்கு
இயேசுவை வழிகாட்டுவோம்
Maaperum arivipondru Lyrics in English
Maaperum arivipondru
Mandhai meippargal kaettanarae
Yesupaalan pirandhaar endru
Dheva thoodhargal arivithaarae
Unnadhathil dhevanukku magimai
Boomiyilae manidharkku samadhaanam
Allelooya Allelooya
Magimai maatchimai avarkkae endrum
Kizhakkilae natchathiram
Saasthirigal kandanararae
Adhai avargal pinthodarndhanarae
Paalanai panindhanarae
Thoodharpol yesuvai naam
Arivippom maanidarkku
Natchathirampola naamum indru paalarkku
Yesuvai vazhikaatuvom