NAAN KADANDHU VANDHA Song lyrics – நான் கடந்து வந்த பாதை
NAAN KADANDHU VANDHA Song lyrics – நான் கடந்து வந்த பாதை
நான் கடந்து வந்த பாதை
கிருபையை நினைக்கின்றேன் (2)
கைவிடாத உன் கரம் தாங்கின உம்புயம்(2)
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை
கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
1
கடந்த நாட்களில் நடத்தியதே
சோர்ந்த நேரத்தில் தாங்கினதே(2)
மனம் தளர்ந்த நேரத்திலும்
உயர்த்தி வைத்த உம் கிருபை பெரியதே(2)
2
தனிமையிலே என்னை தாங்கினதே(2)
பிரிவிலும் என்னை தேற்றியதே(2)
ஒன்றுமில்லா நேரத்திலும் உயர்த்தின
உங்க கிருபை பெரியதே(2)
விலைமதிக்க முடியாத ஓர் பரிசு உம் கிருபையே
தகுதியற்ற என்னை பரம் சேர்க்கும் உன் கிருபையே
விலகாமல் காப்பதும் கிருபையே என்னை
விரும்பி வந்து அனைத்ததும் கிருபையே (2)
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை
கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
NAAN KADANDHU VANDHA Song lyrics in English
NAAN KADANDHU VANDHA PAADHAI
KIRUBYAI NINAIKIREN(2)
KYVIDADHA VUM KARAM
THAANGINA VUM PUYAM(2)
KIRUBA KIRUBA ENNAI ANUDHINAMUM THAANGINA VUM KIRUBA
KIRUBA KIRUBA ENNAI ANUDHINAMUM
THAETRINA VUM KIRUBA (2)
1) KADANDHA NAATKALIL NADATHIYADHAE
SOERNDHA NERATHIL
THAANGINADHAE(2)
MANAM THALARNDHA NERATHILUM
VUYARTHI VYTHA VUM KIRUBY
PERIYADHAE(2)
KIRUBA KIRUBA….. THAETRINA VUM KIRUBY
2) THANIMYILUM ENNAI THANGINADHAE
PIRIVILUM ENNAI THAETRIYADHAE(2)
ONDRUMILLA NERATHILUM
VUYARTHINA VUNDHAN KIRUBY
PERIYADHAE(2)
VILAI MADHIKA MUDIYA OER
PARISU VUM KIRUBYAE
THAGUDHIYATRA ENNAI PARAM
SERKUM VUM KIRUBYAE
VILAGAMAL KAAPADHUM
KIRUBYAE
ENNAI VIRUMBHI VANDHU
ANNAITHADHUM KIRUBYAE(2)
KIRUBA KIRUBA….. THAETRINA
VUM KIRUBA (1)
Kirubayai Ninaikindren | கிருபையை நினைக்கின்றேன் | Joshua E Easterdoss | Feat. Solomon Jakkim J