கர்த்தாவின் ஓய்வு நாள் – Kartharin Ooivu Naal Lyrics
கர்த்தாவின் ஓய்வு நாள் – Kartharin Ooivu Naal Lyrics
1.கர்த்தாவின் ஓய்வு நாள் இதாம்,
விசாரம் வேலையை எல்லாம்
ஒழித்து தேவ தயவை
சந்தோஷமாகவே நினை.
2.கர்த்தர் படைத்தவை எல்லாம்
அவர்க்கு மா புகழ்ச்சியாம்;
இருள் இருந்த பொழுதே
வெளிச்சம் தோன்றச் செய்தாரே.
3. விசேஷமாகப் பாவத்தை
நிவிர்த்தி செய்த அருளை
மகிழ்ந்து பாடிப் போற்றுவோம்,
என்றைக்கும் உம்மை வாழ்த்துவோம்.
4.கெம்பீரமாய் எழுந்த பின்
இந்நாளில் அவர் சீஷரின்
துக்கிப்பை நீக்கி திக்கற்றார்
இருதயத்தைத் தேற்றினார்.
Kartharin Ooivu Naal Lyrics in English
1.Kartharin Ooivu Naal Ethaam
Visaaram Vealaiyai Ellaam
Oliththu Deva Thayavai
Santhoshmaagavae Ninai
2.Karththar Padaithavai Ellaam
Avarkku Maa Pugalchiyaam
Irul Iruntha Poluthae
Velicham Thontra Seitharae
3.Visheashamaai Paavaththai
Nivirththi Seitha Arulai
Magilnthu Paadi Pottruvom
Entraikkum Ummai Vaalththuvom
4.Kembeeramaai Eluntha Pin
Innaalil Avar Shesharin
Thukkippai Neekki Thikkattaar
Irudhayaththai Theattrinaar