உபத்திரம் உண்டு எங்களுக்கு – Ubathiram undu engaluku Lyrics
உபத்திரம் உண்டு எங்களுக்கு – Ubathiram undu engaluku Lyrics
உபத்திரம் உண்டு எங்களுக்கு,
கலங்கிட மாட்டோம் நாங்கள்,
பாடுகள் உண்டு உலகத்தீலே,
பயப்பட மாட்டோம் நாங்கள்.
உலகத்தை ஜெயித்த இயேசு எங்களுக்காய்,
யுத்தம் பண்ணுவார் – 2
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் இந்த உலகத்தீலே நாங்கள் – 2
(உபத்திரம் உண்டு…)
உலகம் கொடுக்கிற சமாதானம்; எங்களுக்கு தேவையில்லை – 2
இயேசு தேவ சமாதானம் எங்களுக்கு தந்திட்டாரே – 2
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே; நாங்கள்
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே.
(உபத்திரம் உண்டு…)
உலகம் கொடுக்கிற ஆறுதல்; எங்களுக்கு தேவையில்லை – 2
இயேசு தேற்றளவானவரை; எங்களுக்கு தந்திட்டாரே – 2
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே; நாங்கள்
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே.
(உபத்திரம் உண்டு…)
உலகம் கொடுக்கிற ஆசிர்வாதம்; எங்களுக்கு தேவையில்லை – 2
இயேசுவின் உன்னத ஆசீர்வாதம்; எங்களுக்கு தந்திட்டாரே – 2
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே; நாங்கள்
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம் – இந்த உலகத்தீலே.
(உபத்திரம் உண்டு…)
Ubathiram undu engaluku Lyrics in English
Ubathiram undu engaluku,
Kalangida maatom naangal,
Paadugal undu ulagatheelae,
Bayapada maatom naangal.
Ulagathai jeitha yes engalukai,
Yuththam pannuvaar – 2
Kalangida maatom; bayapada maatom intha ulagatheelae naangal – 2
(Ubathiram Undu)
Ulagam kodukira samadhanam; engaluku thevaillai – 2
Yes deva samadhanam engaluku thanthitaare – 2
Kalangda maatom; bayapada matom – intha ulagatheelae ; naangal
Kalangida maatom; bayapada matom – intha ulagatheelae.
(Ubathiram Undu)
Ulagam kodukira aarudhal; engaluku thevailaai – 2
Yesu Thetralavanavarai; Engaluku thanthitaare – 2
Kalangda maatom; bayapada matom – intha ulagatheelae ; naangal
Kalangida maatom; bayapada matom – intha ulagatheelae.
(Ubathiram Undu)
Ulagam kodukira aasirvatham; engaluku thevaillai – 2
Yesuvin unnadha aasirvatham; engaluku thanthitaare – 2
Kalangda maatom; bayapada matom – intha ulagatheelae ; naangal
Kalangida maatom; bayapada matom – intha ulagatheelae.
(Ubathiram undu)