ENNAI THALATTI song lyrics – என்னை தாலாட்டி
என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தானவர் – 2
என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2
என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு – 2
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் – 2
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் – 2
ENNAI THALATTI song lyrics in English
Ennai thaalaatti Seeraatti Valarkintravar
En Idhayaththin Yeakkangal Arikintravar
En Thaai Ennai Maranthaalum Marakkaathavar
En Thaayae Ennai Maranthalum Marakkathavar
En Nizal Pola Ennodu Nadakkintravar
Naan Alumpothum Ennodu Alukintravar
En Ranamaana Manathirku Marunthaanavar
En Uyirodu Uravaadum Thunaiyaanavar
Intha Kasappanaa Ulagaththil Inippavar
KanninMani Pola Ennai Pathukakintravar
Anbu Entraal Enna Entru Solli Thanthavar Yesu
Enai Mael Jaathi Keezh Jaathi Entru Pirikkathavar
Thammidam Varum Elloraiyum Yeattru kolbavar