Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics
இந்த உலகத்திலே
எனக்கு எதுவும்
சொந்தமில்லை சொந்தமில்லை
நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2
உந்தன் பாதத்திலேயே
எனக்கு ஆறுதல்
உந்தன் சமுகத்திலே
எனக்கு சந்தோஷம்-2
உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமே
எந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2
உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமே
உந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே
Indha Ulagathiley
Enaku Edhuvum
Sondhamillai Sondhamillai
Neer Oruvarey
Enaku Nirandhara
Sondham Aiya –2
Undhan paadhathiley
Enaku Aarudhal
Undhan Samoogathiley
Enaku Sandhosam …2
Undhan Vasanam En
Kaalgaluku Dheepamey
Endhan Paathaiku
Velichamum Aanadhey
Undhan Naamathinaal
Enaku Belamey
Undhan Vaakuthatham
Enaku Jeyamey