இன்று முதல் இன்று முதல் – Indru mudhal Indru mudhal

Deal Score+2
Deal Score+2

இன்று முதல் இன்று முதல் – Indru mudhal Indru mudhal

இன்று முதல் இன்று முதல்
நீரே என் நம்பிக்கை
உம்மையே உம்மையே
நான் சார்ந்து கொள்வேன்
அல்லேலூயா ஓசன்னா-2

பஞ்சகாலத்தில் என்னை
போஷித்தீரே
பாவி என்னையும் மன்னித்தீரே
அற்புதம் என் வாழ்வில்
செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2
அல்லேலூயா ஓசன்னா-2

இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
நீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2

வியாதியின் படுக்கையை மாற்றினிரே
விடுதலை எனக்கு தந்தவரே-2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2

Indru mudhal Indru mudhal song lyrics in English 

Indru mudhal Indru mudhal
Neerey En Nambikkai
Ummaiey ummaiey
Naan Sarndhu Kolven
Hallelujah Hosanna

Panja kaalathil
Ennai poshitheerey
Paavi Ennaiyum Mannitheerey-2
Arputham En Vaazhuvil
Seithiduveer ..Adhisayamaai
Ennai Nadathuveer
Hallelujah Hosanna-2

Intha Ulagam Ennai Verukaiyiley
Neer Maathram Ennai Nesitheerey-2
Arputham En Vaazhvil
Seithiduveer
Adhisayamaai Ennai Nadathduveer-2
Hallelujah Hosanna-2

Vyaadhiyin padukayai Maatrineere
Viduthalai Enaku Thanthavarey
Arputham En Vaazhvil
Seithiduveer
Adhisayamaai Ennai Nadathduveer-2
Hallelujah Hosanna-2

https://www.instagram.com/p/B3tGWolgQ2r/?utm_source=ig_web_button_share_sheet

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo