Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை
என் இருதயத்தை
மாற்றிவிடும் தேவனே
நான் உம்மைப்போல
மாறவேணும் தேவனே-2
சுயத்தை வெறுக்கணும்
சுகத்தை இழக்கனும்
சாட்சியாய் வாழனும்
சாபங்கள் போக்கணும்
கனிகள் கொடுக்கணும்
காயங்கள் ஆற்றணும்
கர்த்தரையே நினைக்கணும்
கவலை எல்லாம் மறக்கணும்
உலகமெங்கும் செல்லணம்
ஊழியம் செய்யனும்
உந்தன் நாமம் பாடணும்
உம்மையே உயர்த்தணும்.