Varushangal Dhorum Lyrics – வருஷங்கள்‌ தோறும்‌

Deal Score+1
Deal Score+1

Varushangal Dhorum Lyrics – வருஷங்கள்‌ தோறும்‌

வருஷங்கள்‌ தோறும்‌ நீர்‌ சுமந்து வந்தீர்‌
கிருபையால்‌ தாங்கி உயர்த்தினீரே |2

நல்ல தேவனை வாழ்த்துகிறோம்‌
சர்வ வல்ல தேவனை போற்றுகிறோம்‌ | 2

1.ஒருவரும்‌ அறியாத என்‌ மேல்‌
அன்பு இரக்கம்‌ காட்டினீரே
உண்ண உணவும்‌ உடையும்‌ தந்து அரவணைத்தீரே – 2
அன்பின்‌ ஆழம்‌
அகலம்‌ உயரம்‌
அறிய இயலாதே – நல்ல தேவனை

2. தனி ஒருவன்‌ என்னை அழைத்து
பரலோக தரிசனந்‌ தந்தீர்‌
ஆயிரம்‌ ஆயிரமாக பெருகச்‌ செய்தீரே – 2
அழைத்த அழைப்பும்‌
பிடித்த கரமும்‌
விலக வில்லையே -நல்ல தேவனை

Varushangal Dhorum Lyrics in English

Varushangal Dhorum Neer Suamnthu Vantheer
Kirubaiyaal Thaangi Uyarththineerae

Nalla Devanai Vaalthukirom
Sarva Valla Devanai Pottrukirom

1.Oruvarum Ariyatha En Mael
Anbu Erakkam Kaattineerae
Unna Unavum Udaiyum Thanthu Aravanaitheerae
Anbin Aalam
Agalam Uyarum
Ariya Eyalatha

2.Thani Orivan Ennai Alaithu
Paraloga Tharisanam Thantheer
Aayiram Aayiramaaga Peruga Seitheerae
Alaitha Alaippum
Piditha Karamum
Vilaga Villaiyae

Dr.Ananda Stira endured countless hardships in his youth. Suicide and death seemed like the only solution. But the Almighty God intervened and gave him a new life. Now he is a powerful man of God, a blessing to millions through the Ministry of Jesus. He is also a father lifting up the lives of thousands of poor people through the S.J. Saves Trust. This song is a testament to God’s goodness and grace in his life. God can do the same wonders in your life too.
Dr.ஆனந்த ஸ்திரா அவர்கள் தன்னுடைய சிறு வயதில் எண்ணற்ற பாடுகளை அனுபவித்தார்கள். தற்கொலையும் மரணமுமே தீர்வாக தோன்றியது. ஆனால் சர்வ வல்ல தேவன் அவர்கள் வாழ்வில் இடைப்பட்டு புது வாழ்வை தந்தார். இன்று அவர்கள் வல்லமையான தேவமனிதனாய் அன்பரின் ஊழியத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள்.S.J Saves Trust மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு தகப்பனாய் இருக்கின்றார்கள். இந்த பாடல் அவர்கள் வாழ்வில் திகழும் தேவனுடைய நன்மையையும் கிருபைபையும் அறிவிக்கிறது. தேவன் உங்கள் வாழ்க்கையிலும் அதிசயமான காரியங்களை செய்வாராக !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo