பெருக்கத் திருக் கருணை – Perukka Thirukarunai Lyrics
பெருக்கத் திருக் கருணை – Perukka Thirukarunai Lyrics
பல்லவி
பெருக்கத் திருக் கருணைப்பிதா ‘அத்தனே!
அனுபல்லவி
நெருக்கப்படும் எனை ஆள், நித்ய கர்த்தனே
சரணங்கள்
1.’வல்லபம் என்னுயிர் காக்கும் வெகுமானம்;
நல்லவழி சேர்க்குதுன் உன்னத ஞானம்.
2. சுத்திகரிக்குதுன் துய்ய பரிசுத்தம்;
பத்திரப்படுத்து தெனை நீதிப் பொருத்தம்.
3.சருவ வியாபகம் எனைச் சார்ந்திருக்குது
பொறுமை சினத்தைப் பொருந்தா ‘துருக்குது.
4.ஆளுகை எனைத் தெரிந்துன் அடி சேர்க்குது;
மீளவும் உன் நன்மை செல்வம் மிக ஆக்குது.
5. நேசத்தின் இரக்கம் என் பவத்தை நீக்குது;
மாசற்ற உன் அன்பெனை மகிழ்ச்சியாக்குது.
6. உன்தன் உண்மை மோட்ச வீட்டுக்குள்ளே கூட்டுது;
சந்தேகம் இல்லாமல் முடிதான் சூட்டுது.
Perukka Thirukarunai Lyrics in English
Perukka Thirukarunai Pitha Aththanae
Nerukkapadum Enai Aal Nithya Karthanae
1.Vallabam Ennuyir Kaakkum Vegumaanam
Nalla Vazhi Searkkuthun Unnatha Gnanam
2.Suththikarikkuthun Thuiya Parisuththam
Paththirapaduthu Enai Neethi Poruththam
3.Saruva Viyabagam Enai Saarthirukkuthu
Porumai Sinathai Porunthaa Thurukku
4.Aalugai Enai Thearinthun Adi Searkuthu
Meelavum Un Nanmai Selvam Miga Aakkuthu
5.Neasaththin Erakkam En Pavaththai Neekkuthu
Maasattra Un Anbeanai Magilchiyakkuthu
6.Unthan Unmai Motcha Veetkkullae Koottuthu
Santhegam Illamal Mudithaan Soottuthu