Aagaanai kondrathum Ulagam – ஆகானைக் கொன்றதும் உலகம்
Aagaanai kondrathum Ulagam – ஆகானைக் கொன்றதும் உலகம்
ஆகானைக் கொன்றதும் உலகம் – அந்த
ஆமானைக்கொன்றதும் உலகம் -2
உலகின் பின்னே நீயும் சென்றால்,
உன்னையும் கொன்றிடும் உலகம் -2 ஆகானைக்
- நாகமானின் குஷ்டம் கேயாஸிக்கு- எதற்கு
அந்தக் கேயாசியின் குஷ்டம் சீயோனுக்கு- எதற்கு
போ என்று சொன்னதும் போனால் என்ன
ஆரானைவிட்டு போனால் என்ன
ஆபிரகாம் போனதுபோல் போனதுபோல் –ஆகானைக் - தூக்கு கயிறு தொங்குதே யூதாசுக்கு – எதற்கு உப்புத்தூணாய் ஆனது லோத்தின் மனைவி -ஐயகோ அருமையான உயிர்களை உலகம் வேட்டை ஆடுதே அடங்காத பசியுடன்
தனது வாயை பிளக்குதே
யாரது போவது போவது போவது – ஆகானைக்
Aagaanai kondrathum Ulagam song lyrics in English
Aagaanai kondrathum Ulagam Antha
Aamaanai kontrathum Ulagam-2
Ulagin pinnae neeyum sentraal
Unnaiyum Kondridum Ulagam -2
1.Naagamaanin Kustam koyasikku Etharkku
Antha keayasin kustam seeyonukku etharkku
Po entru sonnathum ponaal enna
Aaraanai vittu ponaal enna
Abirahaam ponathu poal ponathu poal – Aaganai
2.Thookku kayiru Thonguthae Yuthasukku Etharkku
Upputhonaai aanathu loaththin manaivi aiyaho
Arumaiyana uyirkalai ulagam veattai aaduthae adangathae pasiyudan
thanathu vaaiyai pilakkuthae
Yaarathu povathu povathu povathu – Aagaanai
Aagaanai kondrathum
Yesuvai Paduvom vol 5
Aganai Konradu Ulagam