ஆண்டவா பிரசன்னமாகி – Aandava Pirasannamaaki Lyrics

Deal Score+1
Deal Score+1

ஆண்டவா பிரசன்னமாகி – Aandava Pirasannamaaki Lyrics

1. ஆண்டவா பிரசன்னமாகி (ஆண்டவா முன்னிலையாகி )
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்

அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்விய அபிஷேகம் (உந்தன் திவ்ய பொழிவினை )
நம்பி நாடி அண்டினோம். (நம்பி உம்மை நாடினோம் .)

3. ஆண்டவா, மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்  (அன்பின் தீபம் எங்கள் நெஞ்சில்)
இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்
பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

Aandava Pirasannamaaki Lyrics in English

1.Aandava Pirasannamaaki (Aandava Munnilaiyagi)
Jeevan Oothi Uyirppiyum
Aasai Kaattum Thaasar Meethil
Aaseervaatham Oottridum

Arul Maari Engal Pearil
Varusikka Pnnuveer
Aasaiyodu Nirkiromae
Aaseervaatham Ootruveer

2.Devareerin Paathathandai
Aavalodae Koodinom
Unthan Dhiviya Abisheham
Nambi Naadi Andinom

3.Aandavaa Meibakthar Seiyum
Veandukolai Keatkireer
Anbin Swaalai Engal Nenjil
Intru Mootti Nirkireer

4.Thaasar Theadum Abisheham
Yesuvae Kadaatchiyum
Penthekosthin Dhiviya Eevai
Thanthu Aaseervathiyum

https://www.instagram.com/p/CHmGfX9nTR0/?utm_source=ig_web_copy_link

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo