aarariro song | Christmas New Song | Christmas 2023 | Tamil Christian Hit Songs | MLS John
aarariro song | Christmas New Song | Christmas 2023 | Tamil Christian Hit Songs | MLS John
aarariro song | Christmas New Song | Christmas 2023 | Tamil Christian Hit Songs | MLS John
#christmassong #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camere Asst : Hakkim raja
என்னென்ன நான் சொல்லி, தாலாட்டுப் பாடிடுவேன்;
கண்ணே, என் குலக் கொழுந்தே, கண்மணி தூங்கிடத்தான்…
ஒண்ணொண்ணாய் நான் சொல்ல,
உன் மேன்மை ஊர் சொல்ல;
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ…
தாலேலேலோ,
தாலேலேலோ…
1. கடவுள் அருளே நிறைந்திருக்கும், கன்னி மரியை உவந்தேற்க,
கனவில் அன்று- நான் கண்ட கதை சொல்வேனோ…
கருச் சுமந்த அன்னை மரியை, காடு மேடு வழி நடத்தி,
கால் சோர்ந்து -ஊர் சேர்ந்த வலி சொல்வேனோ…
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ…
தாலேலேலோ,
தாலேலேலோ…
2. அடிமை எந்தன் குடிசைக்குள்ளே, அரண்மனை சீர்வரிசையுடன்,
அரசர் வந்து -தாள் பணிந்திடவே, திருக் காட்சியோ…
போட்டு வைத்த திட்டம் அதிலே, பாகம் ஒன்றில் என்னைச் சேர்த்து,
பேறு பெற்ற நிலையைத் தந்தது உந்தன் ஆசியோ…
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ…
தாலேலேலோ,
தாலேலேலோ…
Tamil Christian songs lyrics