ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya
ஆருயிரே என் இயேசய்யா மாறா என் வழியே
ஆனந்தமே என் இயேசய்யா மாறா என் ஒளியே
மனமெல்லாமே நீர் தானே உணர்வெல்லாமே நீர் தானே- 2
1.எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்
மாறாத நல்ல நீரூற்றே -2
ஓடும் வெள்ளம் போல அன்பாலே – எந்தன்
சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்
வாழும் நாளெல்லாம்
தாரும் நன்மையாய்
தேடும் தெய்வம் நீரே இயேசய்யா …
2.புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்
நீங்காத அன்பு தீபமே -2
தங்க வைரம் போல நான் மின்ன வல்ல
விந்தை ராஜா என்னில் நீர் வாரும்
வாழும் நாலெல்லாம்
தாரும் நன்மையாய்
தேடும் தெய்வம் நீரே இயேசய்யா
Aaruyire En Yesayya song lyrics in english
Aaruyire En Yesayya maara en vazhiyae
aananthamae en yeasaiya maara en ozhiyae
manamellaamae neer thanae unarvellamae neer thanae-2
1.Enthan ullam vaarum nalla illam thaarum
maaratha nalla neeruttrae -2
Oodum vellam pola anbalae anthan
sinthai thannil vaazha neer vaarum
vaazhum nalellaam
thaarum nanmaiyaai
theadum deivam neerae yeasaiya
2.Puthu maattram thaarum puthu yeattram thaarum
neengatha anbu deebamae -2
Thanga vairam pola naan minna valla
vinthai raaja ennil neer vaarum
vaazhum nalellaam
thaarum nanmaiyaai
theadum deivam neerae yeasaiya