AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்
AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்
ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)
lyrics for aasaiyaai_pin_thodarugiren
ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
இயேசய்யா…இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன் (2)
1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)
தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2
(உம்மை)
2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)
இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2
(வரும்)
3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்(2)
கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்-2
வருகையிலே சர்ந்திடவே பின் தொடருகிறேன்-2
(உம்)
4. நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் (2)
சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட-2
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்-2
(வாழ்வின்)
AASAIYAAI PIN THODARUGIREN LYRICS: (ROMANISED)
Aasaiyaai_Pin_Thodarugiraen . E / 95 / 2/4(t)
Aasaiyaai Pin Thodarugiraen – Ummai
Aasaiyaai Pin Thodarugiraen
Yessiah…Yessiah…
Aasaiyaai Pin Thodarugiraen (2)
1. Paalaivanam Poendradhoru Vaazhkkaiyilum
Kaalai thoerum Umai Naadi Pin Thodarugiraen(2)
ThoelvigaLae Enai Vandhu Soozhndha Poedhilum-2
KaeLvigaLae Kaetkaamal Pin Thodarugiraen
-Ummai (Aasaiyaai …
2. En Siluvai Baaramaaga Irundhaalum
Mun Sellum Umai Naadi Pin Thodarugiraen
InnaaLin PaadugaL Kasandha Poedhilum -2
AnnaaLin Magimai Noeki Pin Thodarugiraen
-Varum (2) (Aasaiyaai..
3. Idukkamaana Vaasalilae Nuzhaindhiduvaen
Nerukkamaana Paadhaiyilae Pin Thodarugiraen
Kalappaiyilae Kai Vaitthaen Thirumbidamaattaen-2
Varugaiyilae Saerndhidavae Pin Thodarugiraen
-Um (2) (Aasaiyaai
4. Neer Varugindra NaaL Migavum Nerunguvadhaal
MaruRoobamaagidavae PinThodarugiraen
Saathaanin AaLugaigal Veezhndhu Azhindida-2
YoerdhaangaL Kadandhu Ummai PinThoarugiraen-2
-Um (2) (Aasaiyaai