ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai
ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai
ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை
நீக்கி காத்திடும் எல்லா மோச நாசத்தை
இது எங்கள் இந்தியா வளமான இந்தியா
செழிப்பான இந்தியா
சுதந்திரம் பெற்றோமே
கல்வி ஞானம் பெற்றோமே
ஒன்றாய் வாழ்வோமே நாமும்
1.உயர்ந்தவர் தாழ்ந்தவர் எந்த வேதங்கள் வேற்றுமை
இனி என்றும் இல்லையே நாம் ஒரு தாய் பிள்ளையை
- எல்லையில் வீரர்கள் எனக்காய் படும் கோரங்கள்
மீரா துயரங்கள் இனி வேண்டாம் பாருங்கள்
3.இது எங்கள் பாரதம் கொள்வோம் நாம் பெருமைதான்
செய்தோம் நல் மாதவன் சொல்வோம் வந்தே மாதரம்
- இயேசு நாமமே சொன்னால் தேசம் ஓங்குமே
எந்தத் தீங்குமே இனி இல்லை எங்குமே
Aaseervathiyum Yesuvae Desathai song lyrics in English
Aaseervathiyum Yesuvae Desathai
Neekki Kaathidum Ella mosa naasathai
Ithu Engal india valamana india
Selippana india
Suthanthiram pettromae
Kalvi gnanam pettromae
Ontraai vaalvomae naamum
1.Uyarnthavar thaalnthavar entha vedhangal veattrumai
ini entrum illaiyae naam oru thaai pillaiyae
2.Ellaiyil Veerargal enakkaai padum korangal
meera thuyarangal ini vendam paarungal
3.Ithu Engal Bharatham Kolvoam naam perumaithaan
Seithoam nal maathavan solvom vanthae mathram
4.yesu naamamae sonnaal desam oongumae
entha theengumae ini illai engumae