Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை

Deal Score0
Deal Score0

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை

ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் இந்த
பூமியில் மாம்சமாயினார் -2
நம் இரட்சகராய் வந்து பிறந்தார் -2

1).தேவனின் குமாரனாம்
இயேசு என்ற நாமமாம் -2
கிருபையும் சத்தியமுமாய்
மீட்பர் பிறந்தார். -2
-ஆதியில்
2).மெய்யான ஒளியாம்
பாவம் போக்கும் பலியாம் -2
மேசியா கிறிஸ்தேசு
இராஜன் பிறந்தார். -2
-ஆதியில்
3).அற்புதர் இயேசுவாம்
அதிசயம் அவர் நாமம் -2
வல்லமையின் தேவனாம்
மண்ணில் பிறந்தார். -2

Aathiyil Iruntha Antha vaarthai Tamil christmas song lyrics in English

Aathiyil Iruntha Antha vaarthaiyanavar Intha
Boomiyil maamsamayinaar -2
Nam ratchakaraai Vanthu piranthaar -2

1.Devanin kumaranaam
Yesu Entra naamamaam-2
Kirubaiyum saththiyamumaam
Meetpar piranthaar-2 – Aathiyil

2.Meiyana ozhiyaam
Paavam Pokkum paliyaam -2
Measiya kiristhesu
Raajan piranthaar -2 – Aathiyil

3.Arputhar Yesuvaam
Athisayam avar naamam-2
Vallamaiyin devanaam
mannil piranthaar -2 – Aathiyil

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo