ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare
ஆட்டு குட்டியாய்
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே
அனல் மூட்ட பண்ணும் அய்யா
அதிசயம் ஆயிரம் தினந்தோறும் செய்தீரே
அற்புதமாய் இரங்குமய்யா
இந்நேரம் வரும் அய்யா
இவ்விடம் வாரும் அய்யா
இந்நேரம் வரும் அய்யா
இவ்விடம் வாரும் அய்யா
அசைத்திடுமே இந்த இடம் அதையே
பற்பல நாவுகள் பிரியட்டுமே
பற்பல நாவுல் பிரியட்டுமே
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே
அனல் மூட்ட பண்ணும் அய்யா
1.மேல் வீட்டு அறையிலே இறங்கின அபிஷேகம்
எங்கள் மீது இரங்கட்டுமே
நொறுங்குண்ட இதயங்கள் புது பெலன் பெற்றிட
வல்லமையாய் இறங்கிடுமே
அனல் மூட்ட செய்யும் அய்யா
அபிஷேகம் தாரும் அய்யா
அனல் மூட்ட செய்யும் அய்யா
அபிஷேகம் தாரும் அய்யா
அசைத்திடுமே இந்த இடம் அதையே
பற்பல நாவுகள் பிரியட்டுமே
பற்பல நாவுல் பிரியட்டுமே
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே
அனல் மூட்ட பண்ணும் அய்யா
2.அந்தகார வல்லமைகள் அனு அனுவாய் உடைந்திட
எங்கள் மீது இறங்கிடுமே
வியாதியின் பிடியினில் சிக்குண்ட மனிதரின் மருந்தாக மாறிடுமே
விடுதலை தாரும் அய்யா
செழிப்பாக மாற்றும் அய்யா
விடுதலை தாரும் அய்யா
செழிப்பாக மாற்றும் அய்யா
அசைத்திடுமே இந்த இடம் அதையே
பற்பல நாவுகள் பிரியட்டுமே
பற்பல நாவுல் பிரியட்டுமே
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே
அனல் மூட்ட பண்ணும் அய்யா
3.துதிட்ட துதியினால் சிறைச்சாலை உடைந்திட அக்கினியாய் இறங்கினிரே
பவுளும் சீலாவின் கண்களின் முன்பாக
அற்புதங்கள் நடத்தினிரே
இந்நேரம் வாரும் அய்யா
சிறைசாலை உடையட்டுமே
இந்நேரம் வாரும் அய்யா
சிறைசாலை உடையட்டுமே
அசைத்திடுமே இந்த இடம் அதையே
பற்பல நாவுகள் பிரியட்டுமே
பற்பல நாவுல் பிரியட்டுமே
ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே
அனல் மூட்ட பண்ணும் அய்யா
அதிசயம் ஆயிரம் தினந்தோறும் செய்தீரே
அற்புதமாய் இரங்குமய்யா
Aattukuttiyaai Vantha Abishega naathare song lyrics in English
Aattukuttiyaai Vantha Abishega naathare