
Adiyean Manathu Vaakkum Lyrics – அடியேன் மனது வாக்கும்
Adiyean Manathu Vaakkum Lyrics – அடியேன் மனது வாக்கும்
சரணங்கள்
1.அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்ப்படுத்தும் ஸ்வாமீ!
2.உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போக
உதவும் எளியேனுக்கென் ஸ்வாமீ!
3.அன்பின் வடிவே! பாவத் துன்பம் இல்லாமல் வாழ
அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ!
4.நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம்
நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ!
5.பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை
புகலிடம் அளியும் என் ஸ்வாமீ!
6.சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் படைகளேது?
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ!
7.விண்ணி லோரிடமும் யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும் என் ஸ்வாமீ!
Adiyean Manathu Vaakkum Lyrics in English
1.Adiyean Manathu Vaakkum Kodiya Nadaththaiyumae
Aaviyaal Seerpaduththum Swami
2.Umakake Yaan Sontham Theeyor Thama kanniyanayaaipoga
Uthavum Eliyeanukken Swami
3.Anbin Vadivae Paava Thunbam Illamal Vaazha
Adaithen Umai Yaan Searum Swami
4.Neerae Enakku Vendum Thaaranai Muttrum Vendaam
Neesanai Aat Kollum En Swami
5.Boomiyil Vasiththum Neer Thaamae Enathu Vaanjai
Pugalidam Aliyum En Swami
6.Sanjala Meathenakku Panjam Padaikaleathu
Thanjam Neer Thaam Enakkean Swami
7.Vinniloridamum Yaan Mannulagai Verukka
Mei Thavamum Thaarum En Swami
2.பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
ஆதியாகமம் | Genesis: 1
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை