ஆவியை அருளுமே – Aaviyai Arulumae
ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை
2.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரியவியாமலே தீண்டியே யேற்றும்,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை
3.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை
Aaviyai Arulumae Swami song lyrics in English
Aaviyai Arulumae Swami – Enakkaai
Uyir Koduththa Vaanaththin Arasae
1.Paavikku Aaviyin Kaniyennum Sineaham
Param Santhosam Neediya Saantham
Deva Samaathaanam Nargunam Thayauv
Thida Visuvaasam Siritheanumillai
2.Theepaththuku Ennaiyai Seekkiram Oottrum
Thiriyaviyaamalae Theendiyae Yeattrum
Paava Asusangal Vilakkiyae Maattrum
Parisuththa Varam Thanthen Kuraikalai Theerum
3.Narkani Theadi Varum Kaalangalallavo
Naanoru Kaniyattra PaazhmaraM Allavo
Murkani Mugankaanaa Vempayir Allavo
Muzhu Nenjam Vilaivattra Uvar Nila Mallavo
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 19
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்