ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

Deal Score+1
Deal Score+1

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
வல்லமையாய் இறங்கியே வாருமே

வாரும் வாரும் வல்லமையால் நிறைக்க
வாரும் வாரும் வரங்கள் தந்திட
ஆவியான தேவனே காத்து நிற்கிறோம்

1.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட வேண்டும்
அசுத்த ஆவிகள் ஓடிட வேண்டும்
இயேசுவே தெய்வம் என்று தேசம் அறிந்திட
எலியாவை போல வேண்டி நிற்கிறோம். -வாரும்

2.மந்திரம் சூனியம் ஒழிந்திட வேண்டும்
மந்திரவாதிகள் மாறிடவேண்டும்
இயேசுவின் வல்லமை போல் ஒன்றுமில்லையே
என் தேச ஜனங்கள் அறிந்திட வேண்டும்.-வாரும்

3.ஆவியின் கனிகள் தந்திட வேண்டும்
அற்புத அடையாளம் நடந்திட வேண்டும்
என்தேச எல்லையெங்கும் இயேசுவின் நாமம்
வாழ்க வாழ்க வாழ்க என்று
முழங்கிட வேண்டும். -வாரும்

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
வல்லமையாய் இறங்கியே வாருமே

வல்லமை தாருமே!வரங்கள் தாருமே!
இன்றே தாருமே!இப்போ வேண்டுமே!

Aaviyana Engal Anbu Deivame song lyrics in English

Aaviyana Engal Anbu Deivame
Vallamaiyaai Irangiyae vaarumae

Vaarum vaarum vallamaiyaal niraikka
vaarum vaarum varangal thanthida
Aaviyana devanae kaathu nirkirom

1.Saathanin kottaigal tharthida vendum
asutha aavigal oodida vendum
yesuvae deivam entru deasam arinthida
eliyavai pola vendi nirkirom – vaarum

2.Manthiram sooniyam olinthida vendum
manthiravathigal maarida vendum
yesuvin vallami poal ontrumillaiyae
en desa janagal arinthida vendum – vaarum

3.Aaviyin Kanigal thanthida vendum
arputha adaiyalam nadanthida vendum
en deasa ellaiyengum yesuvin naamam
vaalka valka valka entru mulangida vendum – vaarum

Aaviyana Engal Anbu Deivame
Vallamaiyaai Irangiyae vaarumae

Vallami thaarumae varangal thaarumae
intrae thaaruame ippo veandumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo