ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam

Deal Score+2
Deal Score+2

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam

ஆவியானவரே -4
என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரே
என்னை ஆளுகை செய்த நேசர் நீரே-2

1, உலர்ந்து போன என் வாழ்வை
துளிரச்செய்பவர் நீரே-2 – ஆவியானவரே

2, வறண்ட நிலத்தை வயல்வெளியாய்
மாற்றுகின்றவர் நீரய்யா
வறண்ட நிலத்தை வயல்வெளியாய்
மாற்றுகின்றவர் நீரே – ஆவியானவரே

3, தொய்ந்து போன ஆத்துமாவை
நிரப்புகின்றவர் நீரய்யா
தொய்ந்து போன ஆத்துமாவை
நிரப்புகின்றவர் நீரே – ஆவியானவரே

Aaviyanavare ennai aatkonda Deivam song lyrics in english

Aaviyanavarae -4
ennai aatkonda Deivam neerae
Ennai aalugai seitha neasar neerae-2

1.Ularnthu pona en vaalvai
thuliraseibavar neerae -2 – Aaviyanavarae

2.Varanda nilathai vayalveliyaai
maatrukintravar neeraiya (Neerae) -2 – Aaviyanavarae

3.Thointhu pona aathumavai
nirappukintravar neeraiya (Neerae) -2 – Aaviyanavarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo