Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்
Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்
Yesu Piranthar Tamil Christmas song
ஆயிரம் ஆயிரம் தேவர்கள்
உலகிலே இருந்தாலும்
எவரின் பிறப்பின் நாளிலும்
அற்புதம் அதிசயம் நிகழவில்லை…(2)
ஒருவரின் பிறப்பு மட்டுமே
அழியாத சரித்திரமாய் அமைந்ததே
மாசற்ற அன்பின் உருவமாய்
ரட்சகர் பிறந்தாரே…
இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்
கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம்
1.முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்
இயேசு பாலன் பிறந்திட்டார்
தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற
விண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார்
அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்
இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம்
இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்
கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம்
- இருளின் உலகத்தில் மங்காத தீபமாய்
இயேசு பாலன் பிறந்திட்டார்
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
மீட்பின் ரட்சகர் மண்ணில் வந்தார்
அகிலத்தை ஆண்டிடும் மன்னாதி மன்னன் இவர்
மனுக்குலம் மீட்க வந்த சமாதான பிரபுவாம்
இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்
கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம்
Aayiram Aayiram Devargal tamil Christmas song lyrics in English
Aayiram Aayiram Devargal
Ulagilae Irunthalum
Evarin Pirappin naalilum
Arputham athisayam nigalavillai -2
Oruvarin pirappu mattumae
Aliyatha sarithiramaai amainthathae
masattra Anbin uruvamaai
Ratchakar pirantharae
Yesu piranthaar namakkaai piranthaar
Kondadi magilvom Avarai pottruvom
1.Munnanai meethinil thaazhmai kolamaai
Yesu paalan piranthittaar
Theerkkan vedha vakku mannil niraivera
vinnin veanthan mannil vanthar
Athisayamanavar evar aalosanai kartharaam
immanuvealan evar nithiya pithavaam
Yesu piranthaar namakkaai piranthaar
Kondadi magilvom Avarai pottruvom
2.Irulin ulagaththail mangatha deepamaai
yesu paalan piranthittaar
mannuyir Paavangal Saabangal neekkida
meetpin Ratchakar mannil vanthar
Agilaththai aandidum mannathi mannan evar
manukulam meetka vanthar samanthana pirabuvaam
Yesu piranthaar namakkaai piranthaar
Kondadi magilvom Avarai pottruvom